Jana Naayagaththin Muttaalthanam - ஜனநாயகத்தின் முட்டாள்தனம் #350846

di தந்தை பெரியார்

Logital Media

(Ancora nessuna recensione) Scrivi una recensione
0,49€

Leggi l'anteprima

ஜனநாயகத்தின் முட்டாள்தனம், சின்னா பின்னப்பட்டு சீரழிந்து கிடக்கும் ஒரு நாடோ சமூகமோ முன்னேற்றமடைய வேண்டுமானால், கண்டிப்பாய் அந்த நாட்டிற்கு ஜன நாயகம் என்பது அதாவது அந்த ஜனங்களாலேயே அந்த சமூகத்தை ஆட்சி செய்து, முற்போக்கடையச் செய்வது என்பது முடியவே முடியாது.  இன்னும் விளக்கமாய்ச் சொல்வதானால், அதாவது, பல மதமாய், பல ஜாதியாய், பல வகுப்பாய், பல லக்ஷியமாய் பிரிந்து சராசரி 100க்கு 10 பேருக்கு கூட கல்வியறிவில்லாமல் இருக்கும் இந்தியாவுக்கு, இன்று ஜனநாயக ஆட்சி என்பது சிறிதும் பயன்படாது என்பதேயாகும்.
Aggiunta al carrello in corso… L'articolo è stato aggiunto

Con l'acquisto di libri digitali il download è immediato: non ci sono costi di spedizione

Altre informazioni:

ISBN:
9788829565818
Formato:
ebook
Editore:
Logital Media
Anno di pubblicazione:
2018
Dimensione:
230 KB
Lingua:
Altre lingue
Autori:
தந்தை பெரியார்