Dravidar Thirumanam - திராவிடர் திருமணம் #350842

di தந்தை பெரியார்

Logital Media

(Ancora nessuna recensione) Scrivi una recensione
0,49€

Leggi l'anteprima

தாலிகட்டுதல் என்னும் சடங்கு ஒழிந்த திருமணம், பெண்கள் விடுதலையடைந்து ஆண்களோடு சம சுதந்திரத்துடன் வாழ வேண்டும் என்ற அடிப்படையான கொள்கையுடைய சுயமரியாதை இயக்கம் தோன்றியிற்றைக்கு 4, 5 வருஷங்களே யாயினும் இதுவரை இம்மாதிரி பல சுயமரியாதைத் திருமணங்கள் நடந்தேறியிருப்பது உங்களுக்குத் தெரியும். இம்மாதிரி புதுமுறைத் திருமணத்தில் கர்னாடகப் பிடுங்கல்களால் பலவித இடைஞ்சல்கள் ஏற்படுவது சகஜமே. அதைப் பொருட்படுத்தாமல் இளைஞர்கள் தைரியமாய் முன் வர வேண்டும்.
Aggiunta al carrello in corso… L'articolo è stato aggiunto

Con l'acquisto di libri digitali il download è immediato: non ci sono costi di spedizione

Altre informazioni:

ISBN:
9788829565757
Formato:
ebook
Editore:
Logital Media
Anno di pubblicazione:
2018
Dimensione:
337 KB
Lingua:
Altre lingue
Autori:
தந்தை பெரியார்